Friday, January 05, 2007

பார்த்த முதல் நாளே...




**வேட்டையாடு விளையாடு **

நடிப்பு: கமல்ஹாசன், ஜோதிகா,கமலி முகர்ஜி
இயக்கம்: கவுதம்மேனன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியது : பாம்பே ஜெயஸ்ரீ, உன்னி
பாடல்: பார்த்த முதல் நாளே


[பெண்]
--பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே--
==காட்சி பிழை போலே உணர்ந்தேன்
காட்சி பிழை போலே ==

ஓரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய
உன் முகம் ------உன் முகம்
என்றும் மறையதே

[ஆண்]
==காட்டி கொடுக்கிறதே
கண்ணே காட்டி கொடுக்கிறதே==
--காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே--

உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில்
---- நனைந்தபின் நனைந்தபின்
---- நானும் மழையானேன்
[இசை......]

[பெண்]
காலை எழுந்ததும்
என் கண்கள் முதலில்
தேடி பிடிப்பது உந்தன் முகமே.......
தூக்கம் வருகையில்
கண் பார்க்கும் கடைசி
காட்சிக்குள் நிற்பது உன் முகமே
[இசை.....]

[ஆண்]
என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும்
...நீ அறிந்து நடப்பது வியப்பேன்
உனை எதும் கேட்கமல்
உனது ஆசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்....

[பெண்]
போகின்றேன் என நீ பல நூறு முறைகள்
விடை பெற்றும் போகமல் இருந்தாய்....
சரி என்று சரி என்று உன்னை போக சொல்லி
==கதவோரம் நானும் நிற்க-- சிரிப்பாய்
கதவோரம் நானும் நிற்க-- சிரிப்பாய்==

[ஆண்]
==காட்டி கொடுக்கிறதே
கண்ணே காட்டி கொடுக்கிறதே==
--காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே--

[பெண்]
ஓரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்

[ஆண்]
உன் அலாதி அன்பினில்
---- நனைந்தபின் நனைந்தபின்
---- நானும் மழையானேன்
[இசை....]

[ஆண்]
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான்
உன்னை பார்க்கும் காட்சி
கனவாக வந்தது என்று நினைதேன்

[பெண்]
யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரம்தோறும் செதுக்கிட வேண்டும்

[ஆண்]
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் -- முடியாமல் பார்க்கும்
==சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்==

[பெண்]
--பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே--
==காட்சி பிழை போலே உணர்ந்தேன்
காட்சி பிழை போலே ==

ஓரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய
உன் முகம் ------உன் முகம்
என்றும் மறையதே

No comments: